அச்சமடைந்த 10 இலங்கை வீரர்கள்! அதிரடியாக விலகல்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடவிருக்கும ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களுக்கான இலங்கை அணியில் இருந்து பாதுகாப்புக் காரணங்களினால் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ரி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க உட்பட 10 வீரர்கள் விலகியுள்ளனர்.

இதனையடுத்து ஒருநாள் மற்றும் ரி-20 அணித் தலைமைக்கு லஹிரு திரிமன்ன மற்றும் டசுன் ஷானக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விலகியவர்கள் விபரம்

No comments