ஒருவர் சுட்டுக் கொலை!

சூரியவேவ மஹகல்வேவ பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments