குழு மோதலினால் நிகழ்ந்த மரணம்

கல்கிஸை, இரத்மலானை சில்வெஸ்டர் வீதியில் நேற்று(02) இரவு இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதலின் போதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தாக்குதலுக்கு உள்ளான மேலும் இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments