மிதாலி ராஜ் ஓய்வு பெறுகிறார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சர்வதேச ரி-20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (03) அறிவித்துள்ளார்.

89 ரி-20 போட்டிகளில் ஆடியுள்ள மிதாலி 2,364 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவற்றில் 17 அரைச் சதங்களும் அடங்குகின்றது.

No comments