பாடசாலை விடுமுறை நீடிப்பு!


தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமல் குமார தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments