மாதிரிக் கிராமத்தைத் திறந்து வைத்தார் சஜித்

வலிகாமம் கிழக்கு - ஊரெழு பகுதியில் "செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தில்  நிா்மாணிக்கப்பட்ட 274வது மாதிாிக் கிராமமான "பொக்கணை கிராமம்" இன்று (09) காலை  வீடமைப்பு  நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவி்னால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி கிழக்கு பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், என்.சரவணபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments