ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு சற்றுமுன் அனுமதியளித்துள்ளது.

No comments