அன்னப்பட்சியே சின்னம்?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட, கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி. பிரதமர் ரணில், சஜித் பெயரை முன்மொழிந்தார்.
அதேவேளை சஜித்தின் ஜனாதிபதி தேர்தல் சின்னமாக மீண்டும் அன்னப்பட்சியே தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் ஜக்கிய தேசியக்கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி வேடபாளராக சஜித்தை ரணில் அறிவிக்கவுள்ளார்.

No comments