தமது ஆதரவு யாருக்கு? கூறுகிறார் ரிஷாட்

எமது கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிற்கான நாள் குறிக்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கும் அதன்படி அவரை நாம் ஆதரிப்போம்.

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments