மிஸ்பாவிற்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும், தலைமைத் தேர்வாளராகவும் முன்னாள் தலைவைர் மிஸ்பா உல் ஹக் இன்று (04) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் குறித்த இரண்டு பதவியிலும் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட சர்ச்சைகளின் பின்னர் இவ்விரு பதிவுகளுக்கான வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது.

No comments