ரணில் - சஜித் சந்திப்பு தொடங்கியது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

No comments