ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை! அறிவித்தார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததாக வெளியான தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

அக்கட்சியின் செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்ற வகையில் தனது நோக்கம் தொடர்பில் அக்குழுவுக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments