யாழில் வாள் வெட்டுத் தாக்குதல்

இரும்பக உரிமையாளர் மீது வாள்வெட்டுக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்திற்குள் நேற்று (06) மாலை இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று உரிமையாளருடன் தகராற்றில் ஈடுபட்டதுடன், இரும்பகத்தில் இருந்த கொட்டனால் தாக்கியுள்ளார்கள்.

No comments