இன்று தபால் மூல வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது.

அத்துடன், இன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments