பலாலி குறித்து முக்கிய கலந்துரையாடல்; பேசப்பட்டது என்ன?

பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

No comments