குளவி கொட்டியதில் 24 பேர் காயம்

தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 24 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரம் தோட்டம் தலங்கந்தை பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

No comments