கோத்தாக்கு எதிராக யாழ் நீதிமன்றம் விடுத்த உத்தரவு இடை நிறுத்தம்

காணாமல் ஆக்கப்பட்ட செயற்பட்டாளர்கள் இருவர் தொடர்பான வழக்கில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச ஆஜராக வேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) சற்றுமுன் இடைநிறுத்தி உத்தரவிட்டது.

செப்டம்பர் 27ம் நீதிகதி மன்றில் ஆஜராக வேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments