கஞ்சாவுடன் இருவர் கைது!


வவுனியாவில் 3.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26.09.2019) மாலை குறித்த இருவரும் வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த பேரூந்தை வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக போதை ஒ ழிப்புப் பிரிவு பொலிசார் சோதனை செய்தபோது பயணப் பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 702 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரும், பிறிதொரு நபரின் பயணப் பொதியில் இருந்து 1 கிலோ 802 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

No comments