நான்கு யானைகள் மரணம்: விசாரணை ஆரம்பம்

ஹபரனை காட்டுப்பகுதியில் நான்கு யானைகள் சந்தேகத்திற்குரிய முறையில் திடீரென உயிரிழந்தமை குறித்து வனவளத் தினைணக்கள அதிகாரிகளினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கர்ப்பிணி யானை ஒன்றும் உயிரிழந்துள்ளது.

No comments