தேரர்களின் அராஜகத்துக்கு எதிராக யாழில் போராட்டம்


நீதிமன்ற உத்தரவை மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள், பொது மக்கள் தாக்கப்பட்டுள்ளமையினை கண்டித்து இன்று (27) காலை யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.No comments