ஒன்றின் விலை குறைய ஒன்றின் விலை அதிகரித்தது


எரிவாயுவின் விலையை குறைக்கவும் பால்மாவின் விலையை அதிகரிக்கவும் வாழ்க்கைச் செலவுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படா 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுது.

No comments