இபோச ஊழியர்களின் விடுமுறை இரத்து

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments