யாழில் பெருமளவு ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம் - ஆழியவளையில் கடற்படையினர் நேற்று (29) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 41 ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகிறது.

No comments