கெப் - லொறி மோதல்; ஒருவர் பலி!

மட்டக்களப்பு - செட்டிபாளயம் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கெப் வாகனமும் சிறிய லொறியும் மோதிய விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

No comments