சீக்கிய மக்களுடன் திலீபனை நினைவேந்திய சீமான்;

தியாக தீபம் திலீபன் நினைவு நாளை முன்னிட்டு டில்லியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சீக்கிய உறவுகளோடு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

No comments