மதிமுக தலைமையகத்தில் திலீபன் நினைவேந்தல்;

சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா தலமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தி வீரமுழக்கம் இட்டனர்.

No comments