கோபத்தில் சீமானுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான  சீமான் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான  ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு கோபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், தற்கால அரசியல் நிலமைகளை அலசும் வகையில் இந்த படம் அமையும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

No comments