தடையை மீறி ஆர்ப்பாட்டம்!150க்கு மேற்பட்டோர் கைது;

விநாயகர் சதுர்த்தி வசூலில் கேட்ட பணத்தை தரவில்லை என்பதற்காக திருப்பூர் மக்கள் மீதும்,வணிகர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி,ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பை தடை செய்யக்கூறியும்,,,தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கூறியும்

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி திருப்பூர்ரில் நடைபெற்றது,,,

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 159 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments