இப்ரஹிம் அமைப்பின் கிழக்கு இராணுவ பிரிவு தலைவர் கைது

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாத்தி மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் கிழக்கு மாகாண இராணுவப் பிரிவுத் தலைவர் எனும் சந்தேகத்தில் ஒலுவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அமைப்பினை ஒலுவில் பல்கலைக்கழத்தில் ஊக்குவித்து வந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபர கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments