ஐதேக அரசியல் குழப்பம் - ஆகஸ்ட் இறுதியில் உருவாகிறது ஐதேமு

முன்மொழியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி ஆகஸ்ட் இறுதிக்குள் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (05) ஐதேகவின் கூட்டணி உருவாக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடவிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments