ஜனாதிபதிக்கான பதில் விரைவில் - உச்ச நீதிமன்றம்

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (23) உச்ச நீதிமன்றில் இடம்பெற்றது.

இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எமது நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments