விலங்குகளுக்காக 1500 கோடிக்குமேல் செலவில் காட்டுப்பாலம் அமைக்கும் அரசு!

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் உள்ள அகௌரா ஹில்ஸ் என்ற நகரம் வன விலங்குகளின் புகழிடமாக திகழ்கிறது. இங்குள்ள சிங்கம் உள்பட வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியா மாநி  மலைச்சிங்கம் உள்பட  பலவிலங்குகள் வாழ்விட மாக உள்ள இருக்கிறது.
இந்த பகுதியில் அமைந்துள் 10வழி நெடுஞ்சாலையில் தினமும்  10 லட்ச்சதிற்க்கும் அதிகமான  வாகனங்கள் செல்கின்றன. இதன் காரணமாக வாகனங்களில் சிக்கி வனவிலங்குகள் அடிபடு வதாலும், விபத்துக்கள் ஏற்படுவதாலும், அதை தடுக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வன விலங்குகளை பாதுகாக்கும்  நோக்கிலும், சாலையின் குறுக்கே, வன விலங்குகளுக்காக 87 மீ நடைபாதை இயற்கை எழில்சூழ்ந்த வகையில் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் அவை சுதந்திரமாக சுற்றித்திரியும் விதத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முடிவு எடுத்த முடிவைத் தொடர்ந்து, வன விலங்குகள் நெடுஞ்சாலையை கடக்க மிகப்பெரிய நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக  அநாட்டு அரசு 1562 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்த பாலம்,  2024 ஆம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது இவ்வாறு இருக்க எட்டுவழி சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் மனிதபினமனமற்ற வகையில் மக்களின் வாழ்விடங்களையும் , விவசாய நிலங்களையும் அபகரித்து அழித்து, தமிழக எடப்பாடி அரசும் மத்திய அரசும் அமைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொன்று நிற்கிறார்கள். மனிதத்தன்மை இல்லாத தமிழக இந்திய அரசு அமெர்க்கர்களிடம் இருந்து உயிர்நேயத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.

No comments