விலக்கப்பட்டது அவசர காலச் சட்டம்!

இஸ்லாமிய அரசுப் (IS) பயங்கரவாதிகளின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு பின்னர் இலங்கையில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டுள்ளது.
இச் செய்தி ஏஎப்பி செய்தித் தளம் வெளியிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்ட பின்னர் அமுலுக்கு வந்த அவசகாலச் சட்டம் நான்கு மாதங்களின் பின்னர் விலக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments