ஐதேக வேட்பாளரை அறிவிக்க அவசரமில்லை - சாந்தினி

கோத்தாபய ராஜபக்ஷ இதுவரையில் அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை என அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,

ஐக்கிய தேசிய கட்சி என்பது வேலைத்திட்டம் ஒன்றுடன் செயற்படக்கூடிய கட்சி எனவும் அதனால் வேட்பாளரை அறிப்பதற்கு எந்தவொரு அவசரமும் இல்லை.

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments