இலங்கை்கு புதிய பிரித்தானிய தூதுவர் நியமிக்கப்பட்டார்

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சாரா ஹூல்ரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இடமாற்றம் பெற்று சென்ற நிலையிலேயே புதிய தூதுவராக சாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சாரா சில தினங்களில் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

No comments