ஆட்சி என்னிடம் வந்தால் சர்வதேச மாநாடு நடுத்துவேன் - சஜித் முழக்கம்

எனக்கு அரசாங்கத்தின் பலம் வழங்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் சர்வதேச ஆதரவு மாநாடு ஒன்றை நடத்துவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், அவ்வாறு தனக்கு பலம் வழங்கப்பட்டால் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அபிவிருத்தியை காலடியில் கொண்டு வந்து தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments