மட்டக்களப்பில் கல்விசார ஊழியர்கள் போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை முன்னிருத்திய ஆர்ப்பாட்டமொன்று இன்று (28) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்றது.

பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமுல்ப்படுத்து, கல்விசாரா ஊழியர்களின் பதவியுயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு முறையினை சீர்செய், நிறுத்திவைக்கப்பட்ட மொழித் தேர்ச்சி கொடுப்பனவின் அவசியத்தன்மை, 876வது சுற்றுநிருப்த்தை உடனடியாக ரத்துச் செய்தல் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments