இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் மாற்றம்

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் ஏ.எஸ்.வித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு அந்த பதவியில் இருந்தார்.
புதிய இராணுவத் தளபதி பதவியேற்றபின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments