கோத்தாவிற்கு எதிராக இறங்கினார் அநுரகுமார

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஜேவியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்படடுள்ளார்.

இன்று (18) காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் தேசிய மக்கள் சக்தி பேரணியில் மாலை 6.05 மணயளவில் அநுரவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

No comments