ஜேவிபி தனித்து ஜனாதிபதி தேர்தலில்!


தென்னிலங்கை அரசியலில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ளநிலையில் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் நடந்த இந்த நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஆதரவாளர்கள் குழுமி இருந்தனர்.

இதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி ஜக்கிய தேசியக்கட்சிக்கோ அல்லது சுதந்திரக்கட்சி,பொதுஜன பெரமுன என எந்தவோர் தரப்பிற்கும் ஆதரவளிக்கப்போவதில்லையென்பது உறுதியாகியுள்ளது.

No comments