உடல் சோதனையின் பின்னர் நல்லூர் கந்தனை தரிசிக்க அனுமதி

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவின் கொடியேற்றம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
உடல் சோதனையும், சில நுழை வாயில்களில் ஸ்கனர் மூலம் உடல் சோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பக்தர்கள் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

No comments