வாயினால் வந்த வினை! ஒருவர் கொலை

வத்தளை - பலகல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்றுள்ள கருத்து முரண்பாடு ஒன்றினை தொடர்ந்து கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments