கோர விபத்தில் இருவர் இறப்பு!

கல்முனை - துர்ந்தியமேடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் உந்துருளி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் 19 வயதுடைய உந்துருளியாளர் மற்றும் 30 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments