முக்கிய இருவர் மஹிந்தவின் பக்கம் பாய்ந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் இருந்து சற்றுமுன்னர் இவர்கள் உறுப்புரிமையை பெற்றனர் என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொருளாலர் பதவியில் இருந்து திஸாநாயக்க நீக்கப்பட்டதை அடுத்த இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.

No comments