பழைய குருடி கதவை திறவடி?
மனோகணேசன் மனதிலிருந்து:
"சஜித், சம்பந்தனுடன் பேசி, "பெடரல்" தர உடன்பட்டு விட்டார்" என கனக ஹேரத் என்ற பொதுபெரமுன எம்பி சொல்லுது.
இரண்டு நாள் முன் மங்கள வீட்டில் சஜித், சம்பந்தன் குழுவினரை சந்தித்தார்.
இப்படியான சந்திப்பு பற்றி கடந்த வாரமே மங்கள என்னிடம் தெரிவித்தார். நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள் என நானும் சொன்னேன்.
பேசிய சாதாரண பொது விஷயங்கள் பற்றியும் சற்று முன் அலரி மாளிகையில் மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.
அதற்குள் இவன்கள் ஆரம்பித்து விட்டார்கள். இந்த பழைய பல்லவி இனி சிங்கள மக்களிடமும் விலை போகாது.
இவன்கள் சிங்கள வாக்கும் இல்லாமல், தமிழ் வாக்கும் இல்லாமல் கடைசியில் அழிவைதான் தேடுகிறான்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment