மன்னாரிலும் காணி மீட்பு போராட்டம்!

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரியும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) மன்னார் - மாவட்டச் செயலகம் முன்னாலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

No comments