மதுக்கடை மீது அமிலத் தாக்குதல்; 23 பேர் பலி!மெக்சிகோவில் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஜிக்கோவில் உள்ள  ஆடம்பர மதுக்கடை  மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 23 பேர் பலியாகியுள்ளதோடு 12 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலாளிகள் மதுக்கடை உள்ளே சென்று, அவசரகால வெளியேறும் கதவுகள் மூடப்பட்டு, அந்த இடத்திற்கு தீ வைத்ததினால் பலர் அகப்பட்டு பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments