கிளைமோர் குண்டுகள் சிக்கியது

குருநாகல் - பன்னல, பரகம்மல வனப்பகுதியில் நேற்று (28) மாலை மூன்று கிளைமோர் குண்டுகளும், குறைந்த அழுத்தக் குண்டும் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதனைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments