அமெரிக்க தூதர் - மஹிந்த இடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று (11) காலை எதிர்க்கட்சி தவைலர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லதத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளார். 

No comments