பயங்கரவாதி ஷஹ்ரானுடன் பயிற்சி - மூவர் அதிரடி கைது

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற ஜமாத்தி மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவரே இவ்வாறு அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments